'எல்லா விதத்திலும் மக்கள் சிரமப்படுகின்றனர்'- மல்லிகார்ஜூன கார்கே பேச்சு
காங்கிரஸ் கட்சியில் 138-வது தொடக்க நிகழ்ச்சி இன்று டெல்லியில் உள்ள அக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.விழாவில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து கார்கே பேசுகையில் , சுதந்திரத்திற்குப் பிறகு 75 ஆண்டுகால காங்கிரஸ் கட்சியின் பயணம் நவீன இந்தியாவின் கதையைச் சொல்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு வெற்றிகரமான மைல்கல்லிலும் காங்கிரஸின் வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் வெற்றிகரமான மற்றும் வலுவான ஜனநாயக நாடாக மாறியது மட்டுமல்லாமல், சில தசாப்தங்களில் பொருளாதாரம், அணுசக்தி, ஏவுகணை மற்றும் மூலோபாய துறையில் … Read more