ஆமா, புல்லட்ட எங்கயா போடுற? குண்டு போட தெரியாத போலீஸ்… உ.பி.,யில் ஆடிப் போன டிஐஜி!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் துப்பாக்கியில் தோட்டாவை லோட் பண்ண தெரியாமல் எஸ்.ஐ ஒருவர் உயர் அதிகாரியிடம் சிக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் பெரிதும் வைரலாகி கொண்டிருக்கிறது. இம்மாநிலத்தின் சந்த் கபிர் நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு டிஐஜி ஆர்.கே.பரத்வாஜ் திடீரென ஆய்விற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த காவலர்களிடம் துப்பாக்கியை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி கேள்வி எழுப்பினார். டிஐஜி திடீர் ஆய்வு பின்னர் அதனை பயன்படுத்திக் காட்டுமாறு உத்தரவிட்டார். அப்போது, எஸ்.ஐ ஒருவர் துப்பாக்கியை எடுத்து வந்தார். … Read more