கர்நாடகாவில் பரபரப்பு: பார்சலில் வந்த மிக்சி வெடித்ததில் உரிமையாளரின் கை சிதைந்தது..காவல்துறை விசாரணை..!!
கர்நாடகா: கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கூரியர் மையத்திற்கு அனுப்பப்பட்ட பார்சல் மிக்சி பயங்கரமாக வெடித்து சிதறியதில் மையத்தின் உரிமையாளரின் கை சிதைந்தது இந்த சம்பவம் தீவிரவாத தாக்குதலா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. ஹாசன் நகரை அடுத்த கே.ஆர்.புரத்தில் சசி என்பவர் கூரியர் மையத்தை நடத்திவருகிறார். நேற்று இரவு இவர் வழக்கம் போல் மையத்தில் பணியில் இருந்தார். அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் வெடி சத்தம் கேட்டது. சத்தம்கேட்டு அரண்டுபோன அக்கம்பக்கத்தினர் கூரியர் மையத்திற்கு சென்று பார்த்தனர் … Read more