இந்தியாவுக்கு தீங்கு இழைத்தோருக்கு தகுந்த பதிலடி கொடுத்தது ராணுவம்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்
சண்டிகர்: ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜார் நகரில் நிறுவப்பட்டுள்ள, மன்னர் பிரித்விராஜ் சவுகான் சிலையை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: காலனித்துவ மனநிலையிலிருந்து விடுபட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 1,500 சட்டங்கள் ரத்து உதாரணமாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டு பயன்பாட்டில் இல்லாத சுமார் 1,500 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லியில் உள்ள ராஜ பாதையின் பெயர் … Read more