அதிர்ச்சி! இஸ்லாமிய மாணவனை தீவிரவாதி என்று அழைத்த பேராசிரியர்!!
வகுப்பறையில் கல்லூரி பேராசிரியர் ஒருவர் இஸ்லாமிய மாணவரை தீவிரவாதி என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து பாடம் கவனித்து வருகின்றனர். அப்போது வகுப்பில் பாடம் எடுத்து கொண்டிருந்த பேராசிரியர் நீல நிற சட்டை அணிந்திருந்த இஸ்லாமிய மாணவரை, தீவிரவாதி என்ற அர்த்தத்தில் பேசினார். ஆசிரியரின் இந்த கருத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவன், இத்தனை பேருக்கு முன்னாள் அவ்வாறு எப்படி அழைக்கலாம். இது வகுப்பறை நீங்கள் ஒரு ஆசிரியர், இப்படி பேசலாமா என்று … Read more