டெல்லி சட்டசபையில் இருந்து 3 பாஜக எம்எல்ஏக்கள் 'குண்டுகட்டாக' வெளியேற்றம்
புதுடெல்லி: டெல்லி சட்டசபை துணை சபாநாயகர் ராக்கி பிர்லாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏக்கள் 3 பேர் பாதுகாவலர்கள் உதவியுடன் இன்று (வியாழக்கிழமை) வெளியேற்றப்பட்டனர். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முன் கவன ஈர்ப்பு நோட்டீசை மீது விவாதம் நடந்த வேண்டும் என்ற அவரது கோரிக்கையை ராக்கி பிர்லா ஏற்காததால், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக மூன்று பாஜக எம்எல்ஏக்கள் பாதுகாவலர்கள் உதவியுடன் வெளியேற்றப்பட்டதால், அக்கட்சியின் மீதமுள்ள எம்எல்ஏக்களும் சட்டசபையில் … Read more