நடிகர் நட்டி நட்ராஜின் வீட்டில் சோகம்…!! ட்விட்டரில் வேதனைப் பதிவு..!!
ஒளிப்பதிவாளராக தமிழ் சினிமாவில் நன்கு அறியப்படும் நடராஜ் தற்போது நடிகராகவும் முன்னேறி வருகிறார். அவர் நடிப்பில் வெளியான ‘சதுரங்க வேட்டை’, ‘போங்கு’ உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ படத்திலும் நட்டி மிரட்டலான வில்லனாக அசத்தியிருந்தார். தற்போது மோகன்ஜி இயக்கத்தில் பகாசுரன் படத்தில் நடித்துள்ளார். மேலும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார். நட்டி அவ்வப்போது சமூகக் கருத்துக்களையும் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது, … Read more