காஷ்மீர் பாஜக தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை: சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வியூகம்
புதுடெல்லி: கடந்த 2019-ல் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனுடன் இணைந்திருந்த லடாக்கை பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது காங்கிரஸின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அக்கட்சியில் இருந்து விலகியது பாஜகவிற்கு சாதகமாகி உள்ளது. இதனால், நேற்று முதல் ஜம்மு-காஷ்மீரின் தலைவர்களை டெல்லிக்கு அழைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியூகம் அமைக்கத் தொடங்கி உள்ளார். ஜம்மு-காஷ்மீரில் ஆளும் கட்சியாக பிடிபி இருந்தபோது அதனுடன் கூட்டணி வைத்திருந்தது பாஜக. இதன் … Read more