உ.பி | மனைவியுடன் சண்டை – 80 அடி உயர மரத்தில் குடியேறிய நபர்
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட மனக் கசப்பினால் 80 அடி உயரம் கொண்ட மரத்தில் குடியேறியுள்ளார். சுமார் ஒரு மாத காலமாக அவர் அந்த மரத்தில் வசித்து வருகிறாராம். இந்த வேடிக்கையான சம்பவம் அங்குள்ள மவூ மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. கணவன் – மனைவிக்கு இடையே லேசான சண்டைகள் அவ்வப்போது ஏற்படுவது வழக்கம். சமயங்களில் அது அன்பின் மிகுதியால் கூட ஏற்படும். அதில் யாரேனும் ஒருவருக்கு கோபம் அதிகம் இருந்தால் … Read more