‘ராகுல் காந்தியின் குழந்தைத்தனம்’- விரிவான கடிதத்தோடு விலகினார் குலாம் நபி ஆசாத்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து இன்று விலகிக்கொள்வதாக கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு 5 பக்க கடிதம் எழுதிய நிலையில் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு குலாம் நபி ஆசாத் எழுதியுள்ள கடிதத்தில், `கட்சியில் சோனியா காந்தி வெறும் பெயரளவுக்கு மட்டுமே காங்கிரஸ் தலைவராக செயல்படுகிறார். கட்சியின் அனைத்து முடிவுகளையும் ராகுல் … Read more