ம.பி நர்மதை ஆற்றுக்குள் மகாராஷ்டிர பஸ் கவிழ்ந்ததில் 13 பேர் பலி; 15 பேர் மீட்பு
தார்/ மத்தியப்பிரதேசம்: மகாராஷ்டிரா போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த பேருந்து ஒன்று மத்தியப் பிரதேச மாநிலம் தார் பகுதியில் நர்மதை ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகினர். மகாராஷ்டிரா மாநில போக்குவரத்து கழகமான எம்எஸ்ஆர்டிசி-யைச் சேர்ந்த பேருந்து ஒன்று திங்கள்கிழமை காலை 7.30 மணிக்கு மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரிலிருந்து புனே நோக்கி சுமார் 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. பேருந்து தார் மாவட்டத்தில் உள்ள ஆக்ரா – மும்பை நெடுஞ்சாலையில் கல்காட் பாலத்தில் சென்று … Read more