ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலுக்கு மத்தியில் நாளை மறுநாள் நாடாளுமன்றம் கூடுகிறது; நாளை எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டம்
புதுடெல்லி: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலுக்கு மத்தியில் நாளை மறுநாள் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது. நாளை எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் வருகிற 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வருகிற 18ம் தேதி (நாளை மறுநாள்) தேர்தல் நடக்கிறது. ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்கட்சி வேட்பாளராக யஷ்வந்த் … Read more