டெல்​லி​யில் குண்டு வெடித்த காரை ஓட்​டிய உமரை அடையாளம் காண தாயிடமிருந்து டிஎன்ஏ சேகரிப்பு

புதுடெல்லி: டெல்​லி​யில் குண்டு வெடித்த காரை ஓட்​டிய மருத்​து​வர் உமர் நபி​யின் உடலை அடை​யாளம் காண்​ப​தற்​காக அவருடைய தாயிட​மிருந்து டிஎன்ஏ சேகரிக்​கப்​பட்​டுள்​ளது. டெல்​லி​யில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்​பில் உயி​ரிழந்​தவர்​களின் உடல்​கள் லோக் நாயக் மருத்​து​வ​மனை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளன. உடல்​கள் சிதைவடைந்​திருப்​ப​தால் டிஎன்ஏ மூலம் அடை​யாளம் காணும் பணி நடை​பெறுகிறது. இந்த சம்​பவத்​தில் வெடித்​துச் சிதறியது ஹுண்​டாய் ஐ-20 கார் என்​றும் அதை ஓட்டி வந்​தது காஷ்மீரின் புல்​வா​மாவைச் சேர்ந்த மருத்​து​வர் உமர் நபி என்​றும் தெரிய​வந்​துள்​ளது. முன்​ன​தாக … Read more

டெல்லி கார் குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்

புதுடெல்லி: டெல்லி கார் குண்​டு​வெடிப்பு தாக்​குதலுக்கு அம்​மோனி​யம் நைட்​ரேட் வெடிபொருள் பயன்​படுத்​தப்​பட்​டிருப்​பது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. இதுகுறித்து டெல்லி போலீ​ஸார் கூறிய​தாவது: பொது​வாக அம்​மோனி​யம் நைட்​ரேட் வேளாண் உரமாக பயன்​படுத்​தப்​படு​கிறது. மத்​திய அரசின் மானிய உதவி​யுடன் சந்​தை​யில் ஒரு கிலோ அம்​மோனி​யம் நைட்​ரேட் ரூ.20 முதல் ரூ.30-க்கு விற்​பனை செய்​யப்​படு​கிறது. பெயின்ட், ஜெல் ஆகிய​வற்​றின் தயாரிப்​பிலும் அம்​மோனி​யம் நைட்​ரேட் பயன்​படுத்​தப்​படு​கிறது. உரம், ஆலை பயன்​பாடு காரண​மாக இது சந்​தை​யில் தாராள​மாக கிடைக்​கிறது. சுமார் 94% அம்​மோனி​யம் நைட்​ரேட் உடன் … Read more

ரூ.5 லட்சம் ஊதியம் பெற்றும் தீவிரவாதியான மருத்துவர் ஆதில்

புதுடெல்லி: ​காஷ்மீர் புல்​வாமா மாவட்​டம் குல்​காமின் காஜிகுண்ட் பகு​தி​யைச் சேர்ந்​தவர் மருத்​து​வர் ஆதில் அகமது. இவர், உ.பி. சஹாரன்​பூரில் பிரபல தனி​யார் மருத்​து​வ​மனை​யில் பணி​யாற்​றி​னார். தீவிர​வாத சதி தொடர்​பான சந்​தேகத்​தின் பேரில், காஷ்மீர் போலீ​ஸார் கடந்த 6-ம் தேதி சஹாரன்​பூருக்கு வந்து ஆதிலை கைது செய்​தனர். அவரிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் காஷ்மீர் அனந்​த​நாக் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் 3 ஆண்​டு​கள் பட்​டமேற்​படிப்பு படித்​தது தெரிய வந்​தது. மருத்​து​வ​மனை​யில் காலி செய்​யாமல் வைத்​திருந்த ஆதில் லாக்​கரிலும் சோதனை … Read more

டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ வசம் ஒப்படைத்தது மத்திய உள்துறை அமைச்சகம்

புதுடெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ வசம் மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, சட்டவிரோத தடுப்புச் சட்டம் பிரிவு 16 மற்றும் 18, குண்டு வெடிப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள், பாரதிய நியாய சன்ஹிதா ஆகிய சட்டங்களின் கீழ் டெல்லி கோட்வாலி காவல் துறையினர் வழக்குப் பதிவு … Read more

செங்கோட்டை கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – டெல்லி அரசு

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே திங்கட்கிழமை மாலை நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தார்களுக்கு நிவாரண உதவி அறிவித்துள்ளது டெல்லி யூனியன் பிரதேச அரசு. “டெல்லியில் அரங்கேறிய துரதிர்ஷ்டவசமான சம்பவம் ஒட்டுமொத்த நகரையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது. இதில் தங்களது உறவுகளை பிரிந்து வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை டெல்லி அரசு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் காயமடைந்தவர்கள் விரைந்து குணம்பெற வேண்டும். இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு … Read more

“பிஹாரில் நிகழும் அற்புதங்கள்…” – வாக்குப்பதிவு உயர்வு குறித்து தேஜஸ்வி யாதவ் நம்பிக்கை

பாட்னா: பிஹார் இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு எண்ணிக்கை அதிகரித்தது குறித்து மகிழ்ச்சி வெளியிட்ட ஆர்ஜேடி தலைவரும், மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், பிஹாரில் அற்புதங்கள் நிகழ்வதாக நம்பிக்கை தெரிவித்தார். பிஹார் சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், எக்ஸ் தளத்தில் தேஜஸ்வி யாதவ் வெளியிட்ட வீடியோ பதிவில், “என் இதயம் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளது. என் பிஹார் உண்மையிலேயே அற்புதங்களை நிகழ்த்துகிறது. எல்லா இடங்களிலிருந்தும் அமோக வாக்குப்பதிவு பற்றிய தகவல்கள் வருகின்றன. … Read more

Bihar Exit Poll Results 2025: என்டிஏ மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு!

பாட்னா: பிஹாரில் பெரும்பான்மையுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆட்சி அமைக்க 122 இடங்களில் வெற்றி தேவை எனும் நிலையில், என்டிஏ 140+ இடங்களையும், மெகா கூட்டணி 90+ இடங்களையும் வசப்படுத்தக் கூடும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. வரும் 14-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. 243 தொகுதிகளைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளன. … Read more

டின்னருக்கு வா! நண்பர்களின் பேச்சை கேட்டு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை

Class 11 Student Shot By Classmate In Gurugram: ஹரியானா மாநிலம் குருகிராமில் 11ஆம் வகுப்பு மாணவணை சக மாணவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எஸ்ஐஆர்-க்கு எதிரான வழக்கு: தேர்தல் ஆணையம் 2 வாரங்களில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக திமுக, திரிணமூல் காங்கிரஸ், மேற்கு வங்க காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக 2 வாரங்களில் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. பிஹாரை தொடர்ந்​து, தமிழகம், புதுச்​சேரி, கேரளா, மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்​கள், யூனியன் பிர தேசங்​களில் வாக்​காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்​தப் ​பணி​களை மேற்​கொள்​வதற்​கான அறி​விப்பை தேர்தல் ஆணையம் வெளி​யிட்​டதை அடுத்து, அதற்கான பணிகள் … Read more

வெவ்வேறு பெண்களுடன் தொடர்பு! தட்டிக்கேட்ட மனைவி..உயிரை மாய்த்துக்கொண்ட கணவன்..

Bank Employee Dies Over Wife Affair Accusations : வங்கி ஊழியர் ஒருவர், தனது மனைவியால் உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.