உ.பி.யின் அனைத்து மதரஸாக்களிலும் கட்டாயம் தேசிய கீதம் பாட உத்தரவு
புதுடெல்லி: இந்தியாவில் அரசு அங்கீகாரம் பெற்ற 19,132 மதரஸாக்கள் உள்ளன. இவற்றில் மிக அதிக அளவாக உ.பி.யில் சுமார் 16,500 மதரஸாக்கள் அரசு நிதியுதவி பெற்று செயல்படுகின்றன. இதுதவிர, அரசு அங்கீகாரம் பெறாத மதரஸாக்களின் எண்ணிக்கை உ.பி.யில் 50 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளன. இவற்றில் தினமும் காலை வகுப்புகள் தொடங்குவதற்கு முன், பிரார்த்தனையாக, தரானா எனும் உருது மொழி இஸ்லாமியப் பாடல் பாடப்படுகிறது. இதை, 5-ம் வகுப்பு வரையிலான குழந்தைகள் மட்டுமே பாடுவார்கள். மற்ற வகுப்பில் உள்ளவர்கள் … Read more