தீபாவளி பண்டிகையால் ஜொலித்தது அயோத்தி: 29 லட்சம் விளக்குகள் ஏற்றி உலக சாதனை

அயோத்தி: அயோத்தி சரயு நதிக்கரையில் நேற்று 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 2,128 அர்ச்சகர்கள் நடத்திய பிரம்மாண்ட ஆரத்தி வழிபாடும் உலக சாதனை படைத்துள்ளது. தீபாவளியையொட்டி அயோத்தி ராமர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ராமர் கோயில் வளாகத்தில் நேற்று 22 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. ராமாயணக் காட்சிகள், கும்ப மேளா, மகளிர் முன்னேற்றம், பிரம்மோஸ் ஏவுகணை உள்ளிட்டவற்றை அடிப்படையாக … Read more

‘உண்மையை வீழ்த்த முடியாது என்பதை இங்குள்ள தீபங்கள் சுட்டுகின்றன’ – யோகி ஆதித்யநாத் @ அயோத்தி

அயோத்தி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அயோத்தி நகரில் உத்தர பிரதேச அரசு சார்பில் தீபோற்சவ விழாவை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசிய போது எதிர்க்கட்சியை கடுமையாக சாடினார். “இதே அயோத்தி நகரில் ராம ஜென்மபூமி இயக்கத்தில் அங்கம் வகித்த ராம பக்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது அன்று மாநிலத்தில் ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சி. ராமரை புராணக்கதை உடன் ஒப்பிட்டது காங்கிரஸ் கட்சி. முன்னாளில் இங்கு துப்பாக்கி சூடு … Read more

தீபாவளி விளக்குகள் குறித்து கருத்து: அகிலேஷ் யாதவை ‘அந்தோணி’ என்று விமர்சித்த பாஜக

லக்னோ: தீபாவளி கொண்டாட்டங்களுக்கு அரசாங்கம் செலவிடுவது குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. அகிலேஷ் யாதவ் ஒரு கூட்டத்தில் பேசுகையில், “ராமரின் பெயரால் நான் ஒரு ஆலோசனையை வழங்குவேன். உலகம் முழுவதும், கிறிஸ்துமஸின் போது அனைத்து நகரங்களும் ஒளிர்கின்றன, அது பல மாதங்கள் தொடர்கிறது. அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளுக்கு ஏன் பணத்தை செலவழித்து, அதில் இவ்வளவு கவனம் செலுத்த வேண்டும்?. இந்த அரசாங்கத்திடமிருந்து நாம் … Read more

தீபாவளிக்கு வங்கிகள் எத்தனை நாட்கள் விடுமுறை? வெளியான அறிவிப்பு!

Bank Holidays: இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுவதால், வங்கி விடுமுறை தேதிகளிலும் குழப்பம் நீடிக்கிறது. விடுமுறை தேதிகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பிஹார் தேர்தல்: அக்.24-ல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி

பாட்னா: மொத்தம் 243 உறுப்பினர்களைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பிரதமர் மோடி அக்.24-ல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். இது குறித்து பாட்னாவில் இன்று (ஞாயிறு) செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் திலீப் ஜெய்ஸ்வால், “பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் பிரச்சாரத்தை தொடங்குகிறார். இந்த மாத இறுதிக்குள் 4 பிரச்சாரப் பேரணிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் வரும் … Read more

கொட்டாவி விட்ட நபர்..அப்படியே நின்ற வாய்! அப்பறம் என்ன ஆச்சு? இதோ வீடியோ..

Palakkad Passenger Jaw Locked Video : தீபாவளிக்கு செல்வதற்காக, ரயிலில் சொந்த ஊர் சென்று கொண்டிருந்த நபருக்கு, யாரும் எதிர்பார்க்காத சங்கடம் எழுந்தது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

‘பெற்றோரை கவனிக்காவிட்டால்…’ – அரசு ஊழியர்களுக்கு தெலங்கானா முதல்வர் எச்சரிக்கை

ஹைதராபாத்: பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10–15% பிடித்தம் செய்யும் சட்டம் கொண்டுவரப்படும் என்றும், அந்த தொகை நேரடியாக பெற்றோரின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். நேற்று (அக்டோபர் 18) ஹைதராபாத்தில் உள்ள ஷில்பகலா வேதிகாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 783 குரூப்-2 அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் விழாவில் பேசிய ரேவந்த் ரெட்டி, “அரசு ஊழியர்கள் யாராவது தங்கள் பெற்றோரை கவனித்துக் கொள்ளவில்லை என்றால், அவர்களின் சம்பளத்தில் … Read more

தங்கத்தில் செய்யப்பட்ட இனிப்புகள்! விலை மட்டுமே 1 லட்சம்? சாப்பிட்டால் என்ன ஆகும்?

ஜெய்ப்பூரின் வைஷாலி நகர் பகுதியில் அமைந்துள்ள ‘த்யோஹார்’ என்ற இனிப்பு கடை தங்கத்தில் வித்தியாசமான இனிப்பை செய்துள்ளனர். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.

குஜராத்தில் இன்று அமைச்சரவை விரிவாக்கம்

அகமதாபாத்: குஜ​ராத் அமைச்​சரவை இன்​று விரி​வாக்​கம் செய்​யப்​படுகிறது. இதையடுத்​து, குஜ​ராத் முதல்​வர் பூபேந்​திர படேலை தவிர, ஏனைய 16 அமைச்​சர்​களும் பதவியை நேற்று ராஜி​னாமா செய்​தனர். குஜ​ராத் அமைச்​சர​வை​யில் மொத்​தம் 17 அமைச்​சர்​கள் இடம்​பெற்​றிருந்​தனர். குஜ​ராத் சட்​டப்பேரவை மொத்​தம் 182 உறுப்​பினர்​களைக் கொண்டது. எனவே, அதி​கபட்​சம் 27 அமைச்​சர்​கள் வரை பதவி வகிக்​கலாம் என்​பது விதி. இது, அந்த அவை​யின் மொத்த பலத்​தில் 15 சதவீதம் என்​பது குறிப்பிடத்​தக்​கது. Source link

25 வயது பாடகியை வைத்து பாஜக போடும் ஸ்கெட்ச்… இவரின் சொதிப்பு எவ்வளவு?

Maithili Thakur: பீகாரில் பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடும் 25 வயதான பிரபல பாடகி மைதிலி தாக்கூரின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகி உள்ளது.