பல ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கோப்பையில் இணையும் முக்கிய பவுலர்?
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவிருக்கும் ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி தேர்வு, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை யார் வழிநடத்த போகிறார்கள் என்ற கேள்வி இருந்து வந்தது. இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா ஆசிய கோப்பையில் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவரின் வருகை அணியின் பந்துவீச்சை பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில முக்கிய பவுலர்கள் இடம் பெறுவார்கள் … Read more