இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர்.. யார் தெரியுமா?
தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் உள்ளார். ராகுல் டிராவிட்டின் பதவிகாலம் முடிவடைந்த நிலையில், கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். இவரது பயிற்சியில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் சிறப்பாக விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே சற்று தடுமாற்றம் உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக அடுத்த பயிற்சியாளர் குறித்தெல்லாம் பேச்சு அடிப்பட்டது. ஆனால் இங்கிலாந்து தொடரை … Read more