மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: எம்மா ராடுகானு 2வது சுற்றில் தோல்வி
மாட்ரிட், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் பிரிட்டனின் எம்மா ராடுகானு, உக்ரைனின் மார்டா கோஸ்டியுக் உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் எம்மா ராடுகானு 4-6, 6-2, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். 1 More update தினத்தந்தி Related Tags : மாட்ரிட் ஓபன் டென்னிஸ் Tennis