ஆசிய கோப்பை 2025: இந்த வீரர் விளையாட சிக்கல்… வெயிட்டிங்கில் சூர்யகுமார்
Asia Cup 2025: ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி மற்றும் துபாயில் வரும் செப். 9ஆம் தேதி தொடங்குகிறது. செப். 28ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 அணிகள் ஏ பிரிவிலும்; இலங்கை, ஹாங் காங், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் பி பிரிவிலும் இடம்பிடித்துள்ளன. இந்திய அணி கடைசியாக பிப்ரவரி மாதம் டி20ஐ போட்டியை விளையாடியது. அதன்பின் சாம்பியன்ஸ் டிராபி, ஐபிஎல் தொடர், இங்கிலாந்து … Read more