ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு! சாதகமா? பாதகமா?
தற்போது ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மே மாதத்துடன் இந்த போட்டிகள் முடிவடைந்து ஜூன் முதல் மீண்டும் சர்வதேச போட்டிகள் தொடங்கும். வரும் ஜூன் இரண்டாவது வாரம் இந்திய அணி இங்கிலாந்துக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு இந்திய அணி தகுதி பெறாத நிலையில் அடுத்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்த இங்கிலாந்து … Read more