சர்வதேச கால்பந்து போட்டி; தாய்லாந்திடம் தோல்வி கண்ட இந்தியா
பதும் தானி, ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் இந்திய அணி, ஹாங்காங்கை வருகிற 10-ந் தேதி எதிர்கொள்கிறது. இதற்கு தயாராகும் வகையில் இந்தியா- தாய்லாந்து அணிகள் நட்புறவு போட்டி ஒன்றில் நேற்று மோதியது. பதும் தானியில் நடந்த இந்த ஆட்டத்தில் தாய்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை சாய்த்தது. 1 More update தினத்தந்தி Related Tags : கால்பந்து போட்டி தாய்லாந்து இந்தியா football Thailand India