முத்தரப்பு டி20 தொடர்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி
ஹராரே, ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.இதில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டன . இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற 5வது லீக் ஆட்டத்தில் … Read more