தொடரும் சோகம்.. ரஞ்சியிலும் சொதப்பும் ரோகித், கில்!
நியூசிலாந்து டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் போட்டிகள் என இந்திய அணி தொடர் தோல்வியை அடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இந்திய வீரர்களை உள்ளூர் போட்டிகளில் சென்று விளையாட உத்தரவிட்டது. பொதுவாக காயம் ஏற்பட்ட போது தான் இந்திய வீரர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி தேர்ச்சி பெற்ற பிறகு இந்திய அணிக்குள் வருவார்கள். ஆனால் இந்த படுதோல்விகளால் விரக்தி அடைந்த பிசிசிஐ, இந்திய அணியில் யாராக இருந்தாலும் சரி ஃபார்மில் இல்லாமல் படுமோசமாக … Read more