வைபவ் சூர்யவன்ஷியை கட்டி பிடிச்சேனா? ப்ரீத்தி ஜிந்தா கோபம்!
2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகமானவர் வைபவ் சூர்யவன்ஷி. 14 வயதே ஆன இவர், அதிரடியாக விளையாடி உலகையே திரும்பி பார்க்க செய்தார். ஐபிஎல் வரலாற்றில் மிகவும் இளம் வீரராக அறிமுகமானவர் என்ற சாதனையை தாண்டி, குஜ்ராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 35 பந்துகளில் சதம் அடித்தும் சாதனை படைத்தார். நேற்றைய போட்டியில் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 57 ரன்களை விளாசினார். இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய இவர் … Read more