ஐபிஎல் மினி ஏலம் எப்போது? Retention கடைசி நாள் இதுதான் – புதிய அப்டேட்
IPL 2026 Mini Auction: ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு ஆண்டும் வீரர்களின் ஏலம் நடைபெறுவது வழக்கம். மெகா ஏலம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையும், மினி ஏலம் மற்ற ஆண்டுகளிலும் நடைபெறும். அந்த வகையில், கடந்தாண்டு 2025 சீசனில் மெகா ஏலம் நடைபெற்றதை தொடர்ந்து, 2026 சீசனை முன்னிட்டு மினி ஏலம் நடைபெற இருக்கிறது. Add Zee News as a Preferred Source கடந்தாண்டு கொண்டுவரப்பட்ட விதிகளின் மூலம், மெகா ஏலத்தில் பதிவு செய்த வீரர்களால் மட்டுமே … Read more