ரோஹித் சர்மாவுக்கு மறைமுக ஆப்பு? இந்திய அணியில் Bronco Test – வலுக்கும் சந்தேகம்!
Team India Bronco Test: பிசிசிஐ தற்போது இந்திய அணி வீரர்களுக்கு Bronco Test என்ற பரிசோதனையை அறிமுகப்படுத்தி உள்ளது. Bronco Test என்பது உடற்தகுதி மதிப்பீட்டுத் தேர்வாகும். குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்கள் உள்பட சில வீரர்கள் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது பிட்னஸ் சார்ந்த பிரச்னைகள் இருந்ததால் அதை சீர்நோக்கும் விதத்தில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் வீரர்களின் உடற்தகுதியும் மேம்படும், வீரர்களின் ஏரோபிக் திறனை மேம்படும். Team India: இந்திய அணியில் Bronco Test இந்த … Read more