சிஎஸ்கே பேட்டர்கள் டெஸ்ட் போட்டிக்கு பயிற்சி பெறுகிறார்களா? விளாசிய முன்னாள் வீரர்!
Srikanth Slams CSK: 18வது ஐபிஎல் சீசன் கடந்த 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை அனைத்து அணிகளும் 5 போட்டிகள் விளையாடி உள்ளன. எப்போது ஐபிஎல் போட்டிக்கென ஒருசில வழக்கம் உண்டு. அதில் ஒன்று எல்லா ஐபிஎல் சீசன்களிலும் சென்னை, மும்பை போன்ற அணிகள் புள்ளிப்பட்டியலின் முதல் இடத்தில் இருக்கும். ஆனால் இம்முறை மாறாக நடந்து வருகிறது, சென்னை, மும்பை, ஹைதராபாத் போன்ற பெரிய அணிகள் படுதோல்விகள் அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் … Read more