ஆகாஷ் தீப், பும்ரா செய்த சம்பவம்… ஆடிப்போன ஆஸ்திரேலியா – இந்திய அணி ஹேப்பி..!
India vs Australia Test Day 4 highlights | பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடைபெறும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இந்திய அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றியுள்ளனர். இவர்களின் அற்புதமான பேட்டிங் காரணமாக இந்த டெஸ்ட் போட்டியை டிரா செய்ய இந்திய அணிக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. நான்கு நாட்கள் நிறைவடைந்த நிலையில், 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் … Read more