இந்திய அணி பிளேயிங் லெவனில் இவரை சேர்த்தால்… பாகிஸ்தான் பஞ்சர் ஆகிடும் – ஏன்?
IND vs PAK: ஐசிசி சாம்பியன்ஸ் லீக் தொடரில் கடும் எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான குரூப் சுற்று போட்டி நாளை நடைபெறுகிறது. IND vs PAK: பாகிஸ்தான் தலையின் மீது தொங்கும் கத்தி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான ஒன்றாகும். பாகிஸ்தான் அணி ஏற்கெனவே நியூசிலாந்திடம் தோல்வியடைந்துவிட்டது. இதனால், அந்த அணியின் தலையின் மீது ஒரு கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது எனலாம். காரணம், இந்தியா போட்டியில் … Read more