டி20 கிரிக்கெட்: வெறும் 5 பந்துகளிலேயே வெற்றி பெற்ற அணி
பாங்கி, அடுத்த ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதன்படி ஆசிய மண்டல தகுதி சுற்று மலேசியாவின் பாங்கி நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் சிங்கப்பூர்- மங்கோலியா அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற சிங்கப்பூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பேட் செய்த மங்கோலியா வீரர்கள், சிங்கப்பூரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், … Read more