சாம்பியன்ஸ் டிராபி! 8 அணிகளிலும் விளையாடப்போகும் 15 வீரர்கள்! இனி மாற்ற முடியாது!
ICC Champions Trophy: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை இம்முறை பாகிஸ்தான் நடத்துகிறது. ஆனால் இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த கட்டத்திற்கு தகுதி பெற்றால் நாக் அவுட் உட்பட அனைத்து போட்டிகளிலும் துபாயில் நடைபெறும். நாளை பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் முதல் போட்டி நடைபெறுகிறது. அதன் பிறகு இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறுகிறது. அதிகம் … Read more