2வது டெஸ்டிலும் கேஎல் ராகுல் தான் ஓப்பனிங்! இந்திய அணியின் பிளேயிங் 11 இதுதான்!
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நவம்பர் 22 ஆம் தேதி நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இதனால் அந்த போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்பட்டார். சுப்மான் கில் காயம் காரணமாக முதல் டெஸ்டில் விளையாடவில்லை. இருப்பினும் பும்ராவின் கேப்டன்ஷியில் இந்திய … Read more