சிஎஸ்கே நிலைமையை பார்த்து என்ஜாய் செய்யும் சேவாக்.. என்ன சொன்னார்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடி வருகிறது. புள்ளி பட்டியலிலும் 10வது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி இடத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை அனுபவிக்க வேண்டும் என கூறி உள்ளார். இவரது கருத்துக்கு சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தோனி மீதான வன்மத்தை அவர் வெளிப்படுத்தி வருவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி … Read more