ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: சுலோவாக்கியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற உக்ரைன்

டசல்டார்ப், 17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் ‘நாக்-அவுட’ சுற்றுக்கு தகுதி பெறும். இந்நிலையில் இந்த … Read more

டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு

செயிண்ட் லூசியா, 9-வது டி20உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் ‘சூப்பர் 8 ‘ சுற்றுக்கு முன்னேறின. இந்த நிலையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றில் தனது 2-வது ஆட்டத்தில் இன்று தென் ஆப்பிரிக்காவை செயிண்ட் லூசியாவில் சந்திக்கிறது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. தினத்தந்தி Related Tags … Read more

டி20 உலக கோப்பை : இந்தியா – வங்கதேசம் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், ரோகித் சர்மாவுக்கு சிக்கல்

T20 உலகக் கோப்பை 2024 தொடரின் முதல் சுற்று குரூப் போட்டியில் பாயிண்ட்ஸ் டேபிளில் முதலிடத்தைப் பிடித்த இந்திய அணி சூப்பர்-8 இல் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிக் கணத்தை தொடங்கியிருக்கிறது இந்தியா. அடுத்ததாக ஜூன் 22 சனிக்கிழமையன்று இரண்டாவது சூப்பர் 8 போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஆன்டிகுவாவில் உள்ள நார்த் சவுண்டில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் … Read more

பெர்லின் ஓபன் டென்னிஸ்: ரைபகினா காயம்… அரையிறுதிக்கு முன்னேறிய அசரென்கா

பெர்லின், பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் பெலாரசின் விக்டோரியா அசரென்கா, கஜகஸ்தானின் எலினா ரைபகினா உடன் மோதினார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் 3-1 என்ற புள்ளிக்கணக்கில் விக்டோரியா அசரென்கா முன்னிலையில் இருந்தார். அப்போது எலினா ரைபகினாவுக்கு திடீரென உடல்நலக்குறைபாடு ஏற்பட்டதால் அவர் போட்டியில் இருந்து விலகினார். இதன் காரணமான அசரென்கா அரையிறுதிக்கு முன்னேறினார். தினத்தந்தி Related Tags : பெர்லின் ஓபன் … Read more

ரோகித் – விராட் கோலி ஓப்பனிங் வேண்டாம், அந்த சொக்க தங்கத்தை கொண்டு வாங்க! – ரசிகர்களின் போர்க்குரல்

வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை குரூப்8 சுற்று போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது. அடுத்ததாக ஜூன் 22 ஆம் தேதி நடைபெறும் அடுத்த போட்டியில் வங்கதேசம் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் ஏறத்தாழ அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை இந்திய அணி உறுதி செய்துவிடலாம். இருப்பினும் ஆஸ்திரேலிய அணிக்கு  எதிரானபோட்டியிலும் இந்திய அணி வெல்ல முனைப்பு காட்டும். இது ஒருபுறம் இருக்க, இந்திய அணியின் ஓப்பனிங் காம்பினேஷன் இந்த டி20 … Read more

'சூப்பர் 8' சுற்று: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

பிரிஜ்டவுன், 9-வது டி20உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் ‘சூப்பர் 8 ‘ சுற்றுக்கு முன்னேறின. இந்த நிலையில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி ‘ சூப்பர் 8’சுற்றில் தனது முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று (வியாழக்கிழமை) பிரிட்ஜ்டவுனில் எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி … Read more

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: டென்மார்க் – இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

முனிச், 17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு தகுதி பெறும். இந்நிலையில்,இந்த தொடரில் இன்று … Read more

2024-25 ஆம் ஆண்டில் இந்திய அணி விளையாடும் போட்டிக்கான அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ

சென்னை, 2024-25 ஆம் ஆண்டில் சொந்த மண்ணில் இந்திய அணி விளையாடும் சர்வதேச போட்டிக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அந்த வகையில் வங்காளதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய 3 அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளன. செப்டம்பரில் வங்காளதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையிடுகிறது.அதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் செப்டம்பர் 19-ம் தேதியும், 2-வது … Read more

இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பாக செயல்பட கடுமையாக உழைப்பேன்- ஆக்கி வீராங்கனை ஷர்மிளா தேவி

புதுடெல்லி, அரியானாவை சேர்ந்த இளம் முன்கள ஆக்கி வீராங்கனை ஷர்மிளா தேவி. இவர் 9 மாதங்களுக்கு பின் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்றது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் ” மீண்டும் ஒருமுறை இந்திய ஜெர்சியை அணிவதில் நான் மிகவும் ஆவலாக இருந்தேன். செய்த அனைத்து வேலைகளுக்கும் இது மிகவும் பலனளிப்பதாக உணர்ந்தேன். அந்த ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றிருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன். துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை. … Read more

பும்ரா மட்டுமல்ல..யார் பந்து வீசினாலும் அடிப்பேன் – குர்பாஸ்

பார்படாஸ், டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற உள்ள 3-வது சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன. இதில் ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 அணியாக இருக்கும் இந்தியா இதுவரை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடிய போட்டிகளில் தோற்றதில்லை. எனவே இம்முறையும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சமீப காலங்களில் மிகப்பெரிய எழுச்சி கண்டுள்ள ஆப்கானிஸ்தான் பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. … Read more