விதர்பாவுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி 291 ரன்னில் ஆல்-அவுட்
கோவை, ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு- நடப்பு சாம்பியன் விதர்பா அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (ஏ பிரிவு) கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த தமிழக அணி தொடக்க நாளில் 4 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்திருந்தது. பாபா இந்திரஜித் (94 ரன்), ஷாருக்கான் (0) களத்தில் இருந்தனர். 2-வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த … Read more