IPL 2024: ஓய்வு பெறுவதை சூசகமாக அறிவித்த தோனி! வைரலாகும் புகைப்படம்!
இந்தியன் பிரீமியர் லீக் 2024 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி விளையாட தயாராகி வருகிறது. 42 வயதான தோனி தற்போது பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வென்றது. ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை அணி தோற்கடித்தது. 2 பந்துகளுக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட … Read more