ஐ.பி.எல்: டெல்லி அணிக்கு முதல் வீரராக …வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்

ஜெய்ப்பூர், இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் கடந்த 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் இன்று ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் ஓராண்டுக்கு பிறகு தற்போது ஐ.பி.எல். தொடரின் மூலம் கிரிக்கெட் களத்திற்கு திரும்பி உள்ளார். தற்போது ரிஷப் பண்ட் … Read more

ஐ.பி.எல்: பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்

ஜெய்ப்பூர், 17-வது ஐ.பி.எல். சீசன் கடந்த 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி … Read more

ஐ.பி.எல்.: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மாற்றம்

கொல்கத்தா, இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் கடந்த 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஆப்கானிஸ்தான் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முஜீப் உர் ரகுமான் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலான மற்றொரு ஆப்கானிஸ்தான் வீரரான 16 வயதே ஆன அல்லா கசன்பர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். Squad Update – Allah Ghazanfar joins the squad to … Read more

ஐ.பி.எல்: ரியான் பராக் அதிரடி..ராஜஸ்தான் அணி 185 ரன்கள் குவிப்பு

ஜெய்ப்பூர், 17-வது ஐ.பி.எல். சீசன் கடந்த 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று ஜெய்ப்பூரில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் … Read more

டெல்லிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்!

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய ஐபிஎல் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது.  ராஜஸ்தானின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.  கடந்த போட்டியில் டெல்லி அணி தோல்வியை சந்தித்து இருந்தது, ராஜஸ்தான அணி வெற்றி பெற்று இருந்தது.  மேலும் இந்த வருட ஐபிஎல்லில் இதுவரை நடந்து முடிந்த 8 போட்டிகளில் சொந்த மைதானத்தில் விளையாடிய  அணிகள் … Read more

மும்பை அணிக்கு மேலும் பின்னடைவு! என்ன செய்ய போகிறார் ஹர்திக் பாண்டியா?

Suryakumar Yadav Injury Update: ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் தற்போது காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரின் போது காயம் ஏற்பட்ட சூர்யகுமார் யாதவ் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரிலும் அவர் ஐடம் பெறவில்லை. முன்னதாக ஐபிஎல்லின் தொடக்க ஆட்டத்தில் சூர்ய விளையாட மாட்டார் என்று கூறப்பட்டது.  மும்பை அணி விளையாடுள்ள முதல் இரண்டு லீக்கில் ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. ஐபிஎல் ஆரம்பிக்கும் முன்பு, … Read more

Hardik Pandya: ஹர்திக் பாண்டியா செய்யும் தவறுகள்… மும்பை கேப்டன் மீது எழும் விமர்சனங்கள்!

IPL 2024 Hardik Pandya: ஐபிஎல் தொடர் என்றாலே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. ஒவ்வொரு போட்டியிலும் அனல் பறக்கும். அதேதான், நேற்றைய ஹைதராபாத் – மும்பை போட்டியிலும் நடந்தது எனலாம். டாஸ் வென்று பந்துவீச முடிவெடுத்த மும்பை அணிக்கு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பெரிய ஷாக்கை கொடுத்தது எனலாம். முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்களை குவித்தது.  சன்ரைசர்ஸ் சார்பில் கிளாசென் 80 ரன்களையும், அபிஷேக் … Read more

RR vs DC: இந்த 3 வீரர்களுக்கு டி20 உலகக் கோப்பையில் இடம் இருக்குமா? – இன்றைய போட்டியில் தெரியும்!

IPL 2024 RR vs DC Match Preview: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. தற்போது நடைபெற்று வரும் லீக் சுற்றில் இதுவரை 8 போட்டிகள் நடைபெற்றுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.  அந்த வகையில், 17ஆவது ஐபிஎல் தொடரின் 9ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் (Sanju Samson) தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் … Read more

டி20 கிரிக்கெட்னா இதான்டா… ஹைதராபாத் vs மும்பை போட்டியில் படைக்கப்பட்ட சாதனைகள்

IPL 2024 SRH vs MI Records: இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் டி20 தொடரின் 17ஆவது சீசன் கடந்த 22ஆம் தேதி தொடங்கிய நிலையில் இதுவரை 8 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்த 8 போட்டிகளிலும் ஹோம் டீம்கள்தான் வெற்றியை ருசித்துள்ளன. மேலும், இந்த 8 போட்டியும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்புடனே நடந்து முடிந்தது எனலாம்.  அதிலும் நேற்றைய ஹைதராபாத் – மும்பை போட்டி என்பது டி20 ரசிகர்களுக்கு பெரும் விருந்தை அளித்தது எனலாம். ஒரு … Read more

வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட்: முக்கிய வீரர் விலகல்- இலங்கை அணிக்கு பின்னடைவு

கராச்சி, இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கையும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேசமும் கைப்பற்றின. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான … Read more