வீடியோ.. 42 வயதிலும் வேற லெவல் தோனி.. என்னவொரு கேட்ச் "மனிதர் உணர்ந்து கொள்ள…இது மனித காதல் அல்ல"
CSK v GT IPL 2024: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 17வது ஐபிஎல் சீசனின் ஏழாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் எதிர்க் கொண்டனர். இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி டைவ் அடித்து பாய்ந்து பிடித்த கேட்ச் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. இந்த வயதிலும் எம்.எஸ்.தோனியின் சிறந்த உடற்தகுதி இளம் வீரர்களுக்கு உதாரணமாக அமைந்துள்ளது. 42 வயதிலும் அவரின் கீப்பிங் … Read more