IPL 2024: ரோஹித்தை நோக்கி கைநீட்டிய ஹர்திக் பாண்டியா! கடுப்பான ரோஹித் சர்மா!
Gujarat Titans vs Mumbai Indians: அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2024 போட்டி தற்போது நடந்து முடிந்துள்ளது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி ஓவர் வரை இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு இருந்தது. இதனால் கடைசி வரை போட்டியில் பதற்றம் நிலவியது. இருப்பினும் சிறப்பாக பந்து வீசிய குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியின் புதிய கேப்டன் ஹர்திக் … Read more