6 பந்துகளில் 6 சிக்சர்கள், 9 பந்துகளில் அரைசதம் – யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த நேபாள வீரர்
ஹாங்சோவ், ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் குரூப் ஏ பிரிவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நேபாளம்-மங்கோலியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மங்கோலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து நேபாளம் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதிரடியாக விளையாடிய நேபாளம் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய குஷல் புர்ட்டல் மற்றும் ஆஷிப் முறையே 19 மற்றும் 16 … Read more