தோனி சாதனையை முறியடிக்கும் ரிஷப் பண்ட்.. முதல் டெஸ்ட் போட்டியிலேயே நடக்குமா?
Ind vs Eng Test Series: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், நாளை (ஜூன் 20) முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் நகரின் ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கி 5 நாட்கள் ஜூன் 24ஆம் தேதி வரை நடைபெறும். இது 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் … Read more