சந்திரயான் 3 வெற்றி.. "நானும் விழுப்புரக்காரன் தான்யா".. மார்தட்டி சொன்ன ராமதாஸ்!
சென்னை: சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் , இந்த திட்டத்தின் இயக்குநரான வீரமுத்துவேலும், தானும் விழுப்புரம் காரர்கள் என்பதில் பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார். சந்திரயான் 3 திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதுவரை எந்த வல்லரசு நாடுகளாலும் செல்ல முடியாத நிலவின் தென் துருவத்திற்கு நமது இஸ்ரோவின் சந்திரயான் விண்கலம் சென்றதுடன், அங்கு விக்ரம் லேண்டரையும் வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது. கடந்த சந்திரயான் 2 … Read more