ஜல்லிக்கட்டு ரவுண்ட் அப்: சீரிப்பாய்ந்த காளைக்கு காயம்-வீரர்கள்51 பேருக்கு அடி..!
மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது. இதையொட்டி, இன்று ஜல்லிக்கட்டு பாேட்டியில் நடைப்பெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளை பார்க்கலாம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்தது. இதையொட்டி, இன்று ஜல்லிக்கட்டு பாேட்டியில் நடைப்பெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளை பார்க்கலாம்.
மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. 17 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த அவனியாபுரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் என்பவருக்கு 10 லட்சம் மதிப்பிலான கார் மற்றும் கறவை பசு பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல், சிறந்த காளைக்கும் கார் மற்றும் கறவை பரிசாக வழங்கப்பட்டன. இந்தப்போட்டியில் 2 காவலர்கள் உள்பட 51 பேர் காயமடைந்தனர். 817 காளைகள் அவிழ்ப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று காலை 7 … Read more
Avaniyappuram Jallikattu: பொங்கல் விழாவையொட்டி நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது. போட்டியில் வென்ற மாடுபிடி வீரர்களுக்கு மதுரை அமைச்சர்களான மூர்த்தி மற்றும் பிடிஆர் ஆகியோர் கோல்டு காயின்களை வாரி வழங்கினர்.
சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் பகுதியில் இருந்து, மீன் பிடிக்க சென்ற 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும், அவர்களது வலைகளும், படகுகளும் உடைத்து சேதப்படுவதையும் மத்திய பாஜக அரசு மவுன சாட்சியாக வேடிக்கை பார்த்து வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் பகுதியில் இருந்து, வங்கக் கடலில் மீன் பிடிக்க சென்ற 12 மீனவர்கள் … Read more
avaniyapuram jallikattu 2024 highlights: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்றன. அதனை தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
திமுகவை தோற்கடிக்க அருமையான சந்தர்பம் உருவாகியிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளையும் வெல்லும் எனவும் அவர் தெரிவித்தார்.
avaniyapuram jallikattu: மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் சாதி பேர் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதில் குற்றப்பிண்ணனி கொண்டவர்களின் காளைகள் அவிழ்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் இருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு புறப்பட்ட பாஜக பெண் நிர்வாகியின் இருசக்கர வாகன யாத்திரைக்கு போலீஸார் திடீர் தடை விதித்தனர். அயோத்தி ராமர் கோயிலில் வரும் 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக கோவை மாவட்ட பாஜக விருந்தோம்பல் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் இந்துஷா காஞ்சி என்பவர் இருசக்கர வாகன யாத்திரை செல்ல திட்டமிட்டார். கோவை ராம் நகர் ராமர் கோயிலில் இருந்து சுமார் 2,500 கிலோ மீட்டர் தூரம் … Read more
avaniyapuram jallikattu 2024 restrictions: மதுரையில் கோலாகலமாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அரசு மற்றும் காவல்துறை சார்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வழக்கமான சம்பிரதாயங்களுக்கு அனுமதியில்லை.
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் காணும் பொங்கலை கொண்டாடுவதற்கு 15,500 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜன.17 அன்று காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் மெரினா கடற்கரை உள்ளிட்ட இதர பொழுது போக்கு இடங்களுக்கு அதிகளவில் வருதால், எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை … Read more