திமுகவே மீண்டும் ஆட்சிக்கு வரும்… ஓபிஎஸ் தடாலடி – சூடுபிடிக்கும் தேர்தல் களம்
DMK O Panneerselvam: திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாடு சட்டமன்ற வளாகத்தில் பரபரப்பாக பேட்டியளித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
DMK O Panneerselvam: திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாடு சட்டமன்ற வளாகத்தில் பரபரப்பாக பேட்டியளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி, பாஜகவின் கோட்டையாக கருதப்படுகிறது. இங்கு தற்போது பாஜக எம்.எல்.ஏவாக உள்ள மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி உள்ளார்.
Kalaignar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை யாரேனும் நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு காரசாரமான எச்சரிக்கையை கொடுத்துள்ளார்.
Birth certificate : பிறப்புச் சான்றிதழ் பெற மத்திய அரசு கொடுத்திருக்கும் கடைசி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
TET Exam 2026 : டெட் தேர்வு 2026 எழுதும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணிச்சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Nadu Drug Control warning : அமேசான் ஆன்லைன் தளம் மூலம் வாயில் வைக்கும் நிக்கோடின் பவுச்சுகளை விற்பனை செய்யப்படுவது குறித்து தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tamil Nadu Government: தமிழ்நாடு அரசின் வீடியோ எடிட்டிங் மற்றும் நிறத்திருத்தம் பயிற்சி வரும் பிப். 24 முதல் பிப். 26ஆம் தேதிவரை மூன்று நாள்கள் நடைபெற இருக்கிறது.
TN Latest News: தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழ்நாடு அரசு பொதுமக்களையும் அரசு ஊழியர்களையும் கவரும் வகையில் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. மகளிருக்கான ரூ.2000 உரிமைத் தொகை வாக்குறுதி, அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் (TAPS), மற்றும் நீண்ட நாள் கோரிக்கையான மாதாந்திர மின் கட்டண முறை ஆகியவற்றை அரசு செயல்படுத்தத் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக – தேமுதிக முதல்முறையாக கூட்டணி அமைத்துள்ள நிலையில், இந்த முடிவை கேப்டனின் ஆன்மா மன்னிக்காது என பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
Tamil Nadu Weather Update: வங்கக் கடலில் 24 மணி நேரத்திற்குள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதனால், தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.