சொந்த நிலம் உள்ளவர்கள், புதிதாக வாங்கப்போகிறவர்கள் கவனத்திற்கு!
சொத்து வாங்கிய உடனேயே பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றாவிட்டால் பல சட்டச்சிக்கல்களை சந்திக்க நேரிடும். இந்த விஷயத்தில் விழிப்புணர்வு இல்லாமல் புதிதாக நிலம் வாங்குவது பெரிய இழப்பை ஏற்படுத்தலாம்.