பழைய ஓய்வூதிய திட்டம் : முதலமைச்சர் கையில் அறிக்கை – அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் எப்போது?
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்துவது தொடர்பான அறிக்கை, இன்று தலைமை செயலகத்தில் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தது.