10ம் வகுப்பு செய்முறை தேர்வு எழுத கூடுதல் கால அவகாசம்: தேர்வுகள் இயக்குநர் உத்தரவு
சேலம்: தமிழகத்தில் நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, செய்முறை தேர்வு நடத்த நாளை (31ம்தேதி) வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்குகிறது. இவர்களுக்கான அறிவியல் பாட செய்முறை தேர்வுகளை, அந்தந்த பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நடத்திக் கொள்ள அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, கடந்த இரு வாரமாக அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டு … Read more