மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கல்குவாரி குட்டைகளை பாதுகாக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
குன்றத்தூர்: கடந்த காலங்களில் சென்னை மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதில் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய ஏரிகள் மிக முக்கிய பங்கு வகித்து வந்தன. இவை சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கி, தாகத்தை தீர்த்து வந்த போதிலும், தற்போதைய மக்கள் தொகை பெருக்கம், பருவமழை பொய்த்தல், குறைந்த அளவிலான மழை பெய்தல் போன்ற பல்வேறு காரணங்களால் மேற்கண்ட ஏரிகளில் இருந்து பெறப்படும் குடிநீர் ஆனது சென்னை மக்களுக்கு போதுமானதாக இருப்பதில்லை. எனவே, மாற்று திட்டம் என்னவென்று … Read more