கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

Festival Special Trains: கிறிஸ்துமஸ்-புத்தாண்டு காலத்தில் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே பண்டிகை சிறப்பு ரயில் சேவைகளை அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்கள், தெற்கு ரயில்வே, கிறிஸ்துமஸ் புத்தாண்டு ரயில்கள், நாகர்கோவில் மட்காவ் சிறப்பு ரயில், தூத்துக்குடி மைசூரு சிறப்பு ரயில், பண்டிகைக் கால ரயில்கள், ரயில் முன்பதிவு பற்றிய முழுத் தகவல்.

பொங்கல் பரிசு அறிவிப்பு… குஷியில் பொதுமக்கள் – எப்போது விநியோகம்?

Pongal Gift 2026: அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.750 மதிப்பிலான பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

ஹைதராபாத் – சென்னை புல்லட் ரயில்… வெறும் 2 மணி நேரத்தில் போகலாம் – புதிய அப்டேட்

Chennai – Hyderabad Bullet Train: ஹைதராபாத் – சென்னை இடையிலான புல்லட் ரயில் பாதை குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

தவெகவை விமர்சித்த பாஜகவின் ஜே.பி. நட்டா… செங்கோட்டையன் கொடுத்த பதிலடி!

TVK Sengottaiyan: வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தவெக 234 தொகுதிகளில் வெற்றி பெறும் என செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்து, பாஜகவின் ஜே.பி. நட்டாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

பெண்களுக்கு குட் நியூஸ்! ரூ.20 லட்சம் கடன் – தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Government : மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள பெண்களுக்கு ரூ.20 லட்சம் லோன் பெறுவது தொடர்பான இரண்டு முக்கிய திட்டங்கள் குறித்த அப்டேட்டை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 

பரப்புரை ஆரம்பம்! என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி திட்டத்தின் நோக்கம், செயல்பாடுகள் என்ன?

DMK Election Strategy: என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற திட்டத்தின் மையக்கருத்து, “ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு பிரச்சாரகராக மாற வேண்டும்” என்பதே ஆகும். இதன் மூலம், கட்சியின் வெற்றிக்குத் தேவையான உறுதியான அடித்தளத்தை வாக்குச்சாவடி அளவில் அமைக்க திமுக முயற்சிக்கிறது.

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பற்றிய இந்த விஷயங்கள் தெரியுமா?

விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரால் விஜய் மக்கள் இயக்கத்தின் கௌரவ தலைவராக நியமிக்கப்பட்டவர் ஆனந்த். பின்னர், விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்தியபொதுச்செயலாளராக உயர்ந்தார். 

விஜய் ஈரோடு பொதுக்கூட்டத்தில் அதிரடி மாற்றம்! வெளியான முக்கிய தகவல்!

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம் மாற்றம்: டிசம்பர் 18-ம் தேதிக்கு ஒத்திவைப்பு – பின்னணி காரணம் என்ன? முழு விவரம் இதோ.

₹6000 ஓய்வூதிய கோரிக்கை: நாகையில் AITUC கட்டுமானத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

ஓய்வூதியம் 6000 ரூபாய் என்பதை சட்டமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாகையில் ஏஐடியுசி கட்டட கட்டுமான தொழிலாளர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்து கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இருக்கா.. இல்லையா? விஜய் பேச்சால் பெரிய டவுட்!

TVK Chief Vijay Puducherry Speech: புதுச்சேரியில் ரேஷன் கடைகள் குறித்து தவெக தலைவர் விஜய் பேசியது பெரும் சலசலப்பைக் காட்டி இருக்கிறது. புதுச்சேரியில் ரேஷன் கடையில் இல்லை என்று விஜய் தவறான கருத்தை கூறியுள்ளார்