40 ஆண்டுகளாக மின்சாரம் குடிநீர் இல்லாமல் தவிப்பு; விரைவில் தீர்வு: மாநில மனித உரிமை ஆணையம்
பாபநாசம் அருகே 40 ஆண்டுகளாக மின்சாரம் குடிநீர் வசதி இல்லாமல் தவித்து வரும் மக்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்